ஒரு Scholar ரொம்ப பரபரப்பா lab ல வொர்க் பண்ணிட்டு இருக்கிறான் , Sir அவன ரொம்ப வேலை வாங்குறாங்க ..
அப்ப ஒரு போன் கால் வருது ,
அவங்க தாதா மரணம் அடைந்து விட்டதாக-
வீட்ல இருந்து கால்
Sir கிட்ட ரொம்ப கஷ்ட பட்டு லீவ் வு வாங்கிட்டு ஊருக்கு புறப்டுகிறான்
அவங்க ஊருக்கு டிக்கெட் எடுத்திட்டு பஸ்ல நன்றாக உறங்கி விடுகிறான்-
ஊர தண்டி பஸ் போய்விட்டது
அது ஒரு அடர்ந்த காட்டு பகுதி .. நேரம் 6.30 pm ஆய்டுச்சு ..
சிகிரெட் டை பற்ற வைத்துக் கொண்டு வேகமா நடந்து செல்கிறான்- 7 kilo meters நடக்க வேண்டும் , அவன் நடந்து போகும்போது ஒரு ஸ்கூல் பயன் (18 vayathu ) அழுதுகிட்டு அவனை கடந்து ஓடுகிறான்- இவனுக்கு ஒன்றும் புரியவில்லை ...
வேகமா போய் எதனால ஓடுறனு பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது , அவன் லவர் ஓட இருக்கிறப்ப தண்ணி போட்டு 3 ரௌடிகள் அவன அடிச்சிட்டு
அந்த பொண்ணு கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணுறாங்க...
இத பார்த்த நம்ம ஹீரோ ஓடி போய் அந்த பொண்ண காப்பாற்ற நினைக்குறாரு , Fight scene நடக்குது
அனால் hero தலைல பயங்கர அடி , மயங்கி விழுந்து விடுகிறான் ,
ஓடி போன school பயன் ஊர் மக்களை கூட்டிகிட்டு வருகிறான்
3 rowdy களும் பயந்து ஓடி விடுகிறார்கள்...
மயக்கம் தெளிஞ்சு எழுந்த hero அந்த பயனுக்கு அட்வைஸ் பண்ணுறாரு
love பண்ணுறது முக்கியம் இல்ல ... Love பண்ணுற பொண்ண உயிர் போனாலும் விட்டு போககூடதுன்னு ..
No comments:
Post a Comment