Wednesday, September 24, 2014

யார் நீ ?

உனது  பேச்சை யாரும் கேட்கவில்லை என்று கவலைப்படாதே நண்பா ...
இந்த உலகம,் என்ன பேசுகிறார்கள்  என்பதை விட யார் பேசுகிறார்கள் என்பதையே அதிகம் கவனிக்கிறது ...
நீ யார் என்பதை முதலில் முடிவு செய்து விடு
பின்னர்  யார்மீது வேண்டுமானாலும் போர் தோடு ...

No comments:

Post a Comment

Followers