உனக்காக காத்திருக்கும் போது நேரத்தை தாமதபடுத்தி விட்டாய்
என்று என் கடிகாரத்தோடு சண்டை போட்டேன்...
நீ பேசி விட்டு சென்ற பின் நேரத்தை வேக படுத்தியதாக என் கடிகாரத்தை குறை கூறினேன்...
இன்று உன் திருமணதிற்கு புறபட்டு நேரத்தை பார்த்தேன்
ஏளனமாக சிரித்தது என் கடிகாரம்
No comments:
Post a Comment