கானல் நீரைக்கொண்டு
தாகம் தணிக்க முடியாது
மன வேகம் மட்டும் கொண்டு
வாழ்வில் ஜெயிக்க முடியாது
தோல்விகள் கண்டு புலம்பாதே
யாரையும் குறைசொல்லி வெதும்பாதே
நாளை உனக்கொரு காலம் வரும் - அதில்
யாவும் வெல்லும் நாளும் வரும். :)
Sunday, September 28, 2014
நாளை நமதே
Saturday, September 27, 2014
வரவேண்டும் வளர் நிலவே ...
பெண்ணே உன்னை நிலவு என்று வர்ணித்தேன்
கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அமாவாசை தினத்தன்று என் உலகத்தை விட்டே மறைந்து விட்டாய் ...
#காத்திருக்கிறேன் வளர் நிலா வரும் என்ற நம்பிக்கையில் ...
Wednesday, September 24, 2014
யார் நீ ?
உனது பேச்சை யாரும் கேட்கவில்லை என்று கவலைப்படாதே நண்பா ...
இந்த உலகம,் என்ன பேசுகிறார்கள் என்பதை விட யார் பேசுகிறார்கள் என்பதையே அதிகம் கவனிக்கிறது ...
நீ யார் என்பதை முதலில் முடிவு செய்து விடு
பின்னர் யார்மீது வேண்டுமானாலும் போர் தோடு ...
Monday, September 22, 2014
சிகரெட்
சிகரெட்
காதல் தோல்வியில் உன்னை பழிதீர்க்க கையில் எடுத்த போர்வாள் ....
மெல்ல மெல்ல என்னை கொல்கிறது உன்னோடு கைகோர்த்து
Friday, September 19, 2014
Unnai nerunkiya enakku unnidam pesatheriyavillai...
Unnai nerunkiya enakku unnidam pesatheriyavillai...
Nee pesum vaarthaikalukku viruppam mattum therivithu, enakkul nane pesikkolkiren....
Ne "Anna" enru alaikkum pothu, enakkul enam puriyatha sogam but aaruthal alikkirathu raja rani movie
Ean ennai kandathum vilagi selkirai, nan Unnai thodavendum enpathala...
Un kannil padavendum enru unmunnal Vanthu ninren, kolkirathu un varthai "what is ur problem".....

Nan unnai maranthu vida vendum penne.....
Nee Ennai veruppatharkku munnare., nan unnai maranthu vida vendum penne...
Un anbana vaarthai vendam..
Un algana paarvai vendam..
Un kopamana parvai onru pothum penne...
Nan nanga maruvatharkku.
Anumathippathu ellai
Unnai viddu vilagavum Nee anumathippathu ellai, unnidam nerungavum Nee anumathippathu ellai..........
\
\
Eru vizhi paarvai
Un eru vizhi paarvail udainthu vidukirathu.,
Nan oru manathai
edutha mudivugal....
Unnai nerunga mudiyathu ena therinthum.,
Nilavai pudikka thavazhum kulanthai pol..,
Un pinnal nan........ —
நீயும் காதலித்தாய்
கவிதைகளால் என் காதலை சொன்னால் என்னை காதலிப்பாய் என எண்ணினேன்...
நீயும் காதலித்தாய் என்னை அல்ல
என் கவிதைகளை
வ. வசந்த ரூபன் —
காத்திருப்பது கூட சுகமே
உனக்காக காத்திருப்பது கூட சுகமே
காத்திருக்கும் இடம் பெண்கள் கல்லூரியின் முன்புறம் என்றால் —
கால்பந்து
நீ எத்தனை முறை உதைத்தாலும் உன் காலில் விழுந்து goal க்கு செல்வதையே பெருமையாக எண்ணுகிறேன் - கால்பந்து
நானும் என் கடிகாரமும்
உனக்காக காத்திருக்கும் போது நேரத்தை தாமதபடுத்தி விட்டாய்
என்று என் கடிகாரத்தோடு சண்டை போட்டேன்...
நீ பேசி விட்டு சென்ற பின் நேரத்தை வேக படுத்தியதாக என் கடிகாரத்தை குறை கூறினேன்...
இன்று உன் திருமணதிற்கு புறபட்டு நேரத்தை பார்த்தேன்
ஏளனமாக சிரித்தது என் கடிகாரம்
நானும் இருக்கிறேன்
உன்னை சுற்றி வரும் கூட்டத்தில
நானும் இருக்கிறேன்
நீ சென்ற பாதையில் கண்ட நண்பனை சத்தமாக அழைத்தேன.்..
உனக்கு முன்னரே சென்று நண்பனுக்கு காத்திருப்பதாய் நடித்தேன்....
நீ தாழ்வாரத்தில் தனியே உலா வருவதை மறைந்திருந்து ரசித்தேன்...
Facebook ல் உன்னை நண்பனின் உதவியோடு கண்டுபுடித்தேன.்..
6 mutual frds இருப்பதை பார்த்து அதிர்ந்து போனேன் ....

வேடந்தாங்கல்
வேடந்தாங்கல் பறவை போல ,
காலநிலை மாற்றத்தின் போது
என் மனசுக்குள் வந்தவளே ....
சந்தோஷத்தில் மிதந்த என் மனசுக்கு தெரியாது
உன் வேலை முடிந்ததும்
பறந்து (பிரிந்து ) விடுவாயென ..
புவிஈர்ப்பு விசையும் தோற்றதோ
தரையில் இருந்த போதும்
வானத்தில் மிதப்பதாய் உணர்கிறேன்
புவிஈர்ப்பு விசையும் தோற்றதோ உந்தன்
விழிஈர்ப்பு விசையில் !..
\
வானத்தில் மிதப்பதாய் உணர்கிறேன்
புவிஈர்ப்பு விசையும் தோற்றதோ உந்தன்
விழிஈர்ப்பு விசையில் !..
\
ஏளனம்
ஏளனம் செய்பவர்களுக்கு தெரியாது ...
நாம் கடந்து வந்த பாதையில் அவர்கள் நடந்து வந்திருந்தால் நாம் இருக்கும் இடத்தை கூட அவர்களால் அடையமுடியாது என்று .....
நாம் கடந்து வந்த பாதையில் அவர்கள் நடந்து வந்திருந்தால் நாம் இருக்கும் இடத்தை கூட அவர்களால் அடையமுடியாது என்று .....
Life la ennavenalum nadakkalam- Short story
ஒரு Scholar ரொம்ப பரபரப்பா lab ல வொர்க் பண்ணிட்டு இருக்கிறான் , Sir அவன ரொம்ப வேலை வாங்குறாங்க ..
அப்ப ஒரு போன் கால் வருது ,
அவங்க தாதா மரணம் அடைந்து விட்டதாக-
வீட்ல இருந்து கால்
Sir கிட்ட ரொம்ப கஷ்ட பட்டு லீவ் வு வாங்கிட்டு ஊருக்கு புறப்டுகிறான்
அவங்க ஊருக்கு டிக்கெட் எடுத்திட்டு பஸ்ல நன்றாக உறங்கி விடுகிறான்-
ஊர தண்டி பஸ் போய்விட்டது
அது ஒரு அடர்ந்த காட்டு பகுதி .. நேரம் 6.30 pm ஆய்டுச்சு ..
சிகிரெட் டை பற்ற வைத்துக் கொண்டு வேகமா நடந்து செல்கிறான்- 7 kilo meters நடக்க வேண்டும் , அவன் நடந்து போகும்போது ஒரு ஸ்கூல் பயன் (18 vayathu ) அழுதுகிட்டு அவனை கடந்து ஓடுகிறான்- இவனுக்கு ஒன்றும் புரியவில்லை ...
வேகமா போய் எதனால ஓடுறனு பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது , அவன் லவர் ஓட இருக்கிறப்ப தண்ணி போட்டு 3 ரௌடிகள் அவன அடிச்சிட்டு
அந்த பொண்ணு கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணுறாங்க...
இத பார்த்த நம்ம ஹீரோ ஓடி போய் அந்த பொண்ண காப்பாற்ற நினைக்குறாரு , Fight scene நடக்குது
அனால் hero தலைல பயங்கர அடி , மயங்கி விழுந்து விடுகிறான் ,
ஓடி போன school பயன் ஊர் மக்களை கூட்டிகிட்டு வருகிறான்
3 rowdy களும் பயந்து ஓடி விடுகிறார்கள்...
மயக்கம் தெளிஞ்சு எழுந்த hero அந்த பயனுக்கு அட்வைஸ் பண்ணுறாரு
love பண்ணுறது முக்கியம் இல்ல ... Love பண்ணுற பொண்ண உயிர் போனாலும் விட்டு போககூடதுன்னு ..
Saturday, September 13, 2014
எங்கள் வாழ்க்கை(ஈழம்)
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
என்று தெரியும் முன்னரே தொடங்கி விட்டது என் வாழ்க்கை
சின்ன சின்ன சந்தோசங்களும்
வாலிப வயதின் உல்லாசங்களும்
தெருவில் போட்ட சண்டைகளும்
கற்றறிந்த கல்வியையும் தாண்டி
மண்ணை நோக்கி என் மனது பயணிக்கும் போதெல்லாம் எண்ணிக்கொள்கிறேன் -
ஈழத்தில் பிறந்த எந்த குழந்தையையும் அதன் அன்னை கேட்பதில்லை நீ என்ன ஆகபோகிறாய் என்று- ஏனெனில்
அவளுக்கு தெரியும்
கைகளில் ஆயுதம் சுமப்பான்
களத்திலே இறப்பான் - இல்லையேல் எங்காவது அகதியாய் இருப்பான.்.....
விடியும் என்ற நம்பிக்கையில் வடுவோடு காத்திருந்தவர்களில் நானும் ஒருவன் .....
மழைக்கு ஒதுங்கியவன்
மழை வரும் வேளைகளில் மட்டும் அழுகிறேன் எனக்கு யாரும் ஆறுதல் சொல்ல கூடாது என்பதற்காக :'.( .....
மழையை மட்டும் விரும்பி
இந்த உலகத்தையே வெறுக்கிறேன்
நாங்கள் அழுததை வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு
பலர் கோசம் போட்டனர்
சிலர் வேஷம் போட்டனர்
உறங்கி எழுந்ததும் மறந்த கனவாகி போனது எங்கள் வாழ்க்கை

Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2014
(27)
-
▼
September
(23)
- நாளை நமதே
- வரவேண்டும் வளர் நிலவே ...
- யார் நீ ?
- சிகரெட்
- Unnai nerunkiya enakku unnidam pesatheriyavillai...
- Nan unnai maranthu vida vendum penne.....
- Anumathippathu ellai
- Eru vizhi paarvai
- நீயும் காதலித்தாய்
- காத்திருப்பது கூட சுகமே
- கால்பந்து
- நானும் என் கடிகாரமும்
- நானும் இருக்கிறேன்
- வேடந்தாங்கல்
- புவிஈர்ப்பு விசையும் தோற்றதோ
- ஏளனம்
- Life la ennavenalum nadakkalam- Short story
- கனவில் நீ வரவேண்டும்
- உன் பார்வை
- எங்கள் வாழ்க்கை(ஈழம்)
- நினைவுகள்
-
▼
September
(23)
Followers
Archive