இழப்பதர்க்கு ஒன்றும் இல்லை..., படைப்பதற்கு மட்டுமே உலகம்.
Monday, October 13, 2014
முத்தம்
உதட்டுக்கும் கன்னத்துக்கும் இடையே உள்ள இடைவெளிதான் முத்தம் என்று இருந்தேன் ...
உன் இதழ் பதிந்ததும்
சுவை இழந்ததோ இனிப்பு ...
இனியவளே
உன் ஒற்றை முத்தத்தில் சக்கரை
வியாதிக்காரன் ஆனேன் ;) ....
No comments:
Post a Comment